NEW
Font size
Worksheetsஅறிவியல் செயற்பாங்கு திறன்
Total questions: 14
Worksheet time: 7mins
"வீட்டிற்கு வெளியே வெடித்த பட்டாசு சத்தம் எனக்குக் கேட்டது.
மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான உற்றறிதல் புலனைத் தெரிவு செய்க.
கண்
காது
நாக்கு
மூக்கு
மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை பந்துகளை நிறத்திற்கு ஏற்ப மூன்று பெட்டிகளில் போடப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் செயற்பாங்கைக் குறிப்பிடுக.
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தல்
வகைப்படுத்துதல்
படம், அட்டவணை, சின்னம், _____________ போன்றவைத் தொடர்பு கொள்ளும் அறிவியல் செயற்பாங்குத் திறன்களைப் பெற உதவுகின்றன.
சுத்தம்
எண்கள்
குறிவரைவு
அளத்தல்
ஐம்புலன்களைக் கொண்டு உணர்வதையே ___________ என்கிறோம்
அளவெடுத்தல்
வகைப்படுத்துதல்
தொடர்பு கொள்ளுதல்
உற்றறிதல்
பின்வரும் எது அறிவியல் செயற்பாங்கு திறன் அல்ல?
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
சுயமாக முடிவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
ஒற்றுமை, வேற்றுமை தன்மைகளைக் கொண்டு பிரிப்பதே ___________________ ஆகும்.
வகைப்படுத்துதல்
உற்றறிதல்
அளவெடுத்தல்
தொடர்பு கொள்ளுதல்
ஊகித்தலின் தவறான விளக்கத்தைத் தேர்ந்தெடுத்திடுக.
உற்றறிதலுக்கான காரணத்தை கூறுதல்
காரணம் கூறுதல்
யோசித்து கூறுதல்
கீழ்க்காணும் கூறுகளை எந்த அறிவியல் செயற்பாங்கில் பயன்படுத்தலாம்?
*அட்டவணை
*குறிவரைவு
*வரைபடம்
*எழுத்து
உற்றறிதல்
வகைப்படுத்துதல்
முன் அனுமானம்
தொடர்பு கொள்ளுதல்
நடக்க இருக்கும் சம்பவத்தை / சூழலை முன்கூட்டியே ஊகிப்பது
முன் அனுமானித்தல்
ஊகித்தல்
உற்றறிதல்
முந்தைய உற்றறிதலின் வழி நடக்கவிருக்கும் சம்பவத்தைக் கூறுவது __________ ஆகும்.
ஊகித்தல்
முன் அனுமானம்
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து இடத்தில் வைத்தல்.
இவற்றில் எவை அறிவியல் கைவினைத் திறன் ஆகும்.
ஆராய்வு கருவிகளை பயன்படுத்தக் கூடாது
ஆராய்வுக்கான மாதிரிகளை முறையாகவும் கவனமாகவும் கையாளுதல்.
ஆராய்வு பொருள்களை சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்
ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகவும் பாதுகாப்பாகவும் எடுத்து வைத்தல்.
திரு.செந்தில் மேசையைச் செய்ய பலகையை அளவெடுப்பார்.
இந்நடவடிக்கையில் அவர் பயன்படுத்தும் அறிவியல் செயற்பாங்கு எது?
வகைப்படுத்துதல்
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
ஊகித்தல்
அறிவியல் மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல் என்பது அறிவியல் செயற்பாங்கு திறனாகும்.
சரி
பிழை
