wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுட்டுப்பெயர்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவ்வாக்கியத்தில் எது சுட்டுப்பெயர்?


ராதா காலையில் அக்கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டாள்.

a)

ராதா

b)

காலையில்

c)

அக்கோவிலுக்குச்

d)

இறைவனை

2.

கீழ்க்கண்டவற்றில் அகச்சுட்டு எது?

a)

அவன்

b)

காலம்

c)

அந்நேரம்

d)

இப்பையன்

3.

சுட்டுப்பெயர் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

சேவல் காலையில் கூவியது.

b)

அக்குளம் வறண்டு போனது.

c)

கவின் புத்தகம் படித்தான்.

d)

அம்மா சமையல் செய்தார்.

4.

உவள் என்பது அகச்சுட்டு ஆகும்.

a)

ஆம்

b)

இல்லை

5.

கீழ்க்கண்டவற்றில் புறச்சுட்டு எது?

a)

கபிலன்

b)

அது

c)

எங்கு

d)

இப்பூக்கூடை

6.

புறச்சுட்டு என்றால் என்ன?

a)

ஒரு சொல்லின் உள்ளேயே சுட்டெழுத்து அடங்கி வரும்.

b)

ஒரு சொல்லின் வெளியே சுட்டெழுத்து நின்று இயங்கி வரும்.

7.

இச்சுட்டுப்பெயரைப் பகுத்தால் பொருள் இருக்காது.

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

8.

அகச்சுட்டுக் கொண்ட வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

எங்கு என்னுடைய நாற்காலி?

b)

இக்குழந்தை பசியால் அழுகிறது.

c)

இவள் என்னுடைய சிறுவயது தோழியாவாள்.

d)

என் தந்தை மிகவும் நல்லவர்.

9.

அங்கு என்பது என்ன சுட்டு?

a)

சுட்டெழுத்து

b)

அகச்சுட்டு

c)

புறச்சுட்டு

10.

கபிலன் நல்ல திறமைசாலி. _____________ எந்த வேலையைக் கொடுத்தாலும் செய்து முடித்துவிடுவான்.

a)

அவனிடம்

b)

இவனிடம்

c)

அவரிடம்

d)

இவரிடம்