Worksheets1.தமிழ் அமுது
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழ் அமுது பாடலின் ஆசிரியர்
a)
கண்ணதாசன்
b)
பாரதியார்
c)
கவிமணி
d)
பாரதிதாசன்
2.
ஊற்றைப் போல் சுரப்பது
a)
முத்து
b)
பொன்
c)
பொருள்
d)
செந்தமிழ்
3.
இரண்டாம் எழுத்து ஒன்று போல் உள்ள சொல் - உன்னை
a)
போற்றி
b)
காக்க
c)
என்னை
d)
உலகில்
4.
பொருந்தாததை வட்டமிடுக
a)
சுரக்கின்ற
b)
விளைகின்ற
c)
செந்தமிழே
d)
வேண்டுகின்ற
5.
இல்லையம்மா இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
a)
இல்லை +யம்மா
b)
இலை +அம்மா
c)
இல்ல +அம்மா
d)
இல்லை+அம்மா
6.
முத்து விளையும் இடம்
a)
ஆறு
b)
ஏரி
c)
கடல்
d)
கிணறு
7.
மாறு பட்டதை வட்டமிடுக
a)
தங்கம்
b)
வைரம்
c)
வெள்ளி
d)
சிப்பி
8.
சேர்த்து இச்சொல்லின் எதிர்ச்சொல்
a)
வைத்து
b)
பிரித்து
c)
சேர்ந்து
d)
இணைத்து
9.
நித்திலம் இச்சொல்லின் பொருள்
a)
பவளம்
b)
முத்து
c)
தங்கம்
d)
வைரம்
10.
செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
a)
செம்மை + தமிழ்
b)
செந் + தமிழ்
c)
செ+தமிழ்
d)
செம் + தமிழ்
100 %
