wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்-4

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடங்களை நிரப்புக:

_________________________நோயைக் குணப்படுத்துவார்.

a)

அறிவியல் அறிஞர்

b)

உழவர்

c)

மருத்துவர்

2.

கீழ்க்காணும் பொருளின் சுவையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

பாக்கு___________________.

a)

கசப்பு

b)

துவர்ப்பு

c)

இனிப்பு

3.

செடியில் காய்க்கும் காயைக் கண்டுபிடி:

a)

தேங்காய்

b)

மாங்காய்

c)

கத்தரிக்காய்

d)

சௌசௌ

4.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

கிளி பழத்தைக்__________________________தின்றது.


a)

பார்த்து பார்த்து

b)

புரட்டி புரட்டி

c)

கொத்திகொத்தி

5.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

வினாச் சொல்லின் குறியீடு_______________________.

a)

/

b)

?

c)

!

d)

+