NEW
Font size
S
M
L
XL
Worksheetsஆடை அணிகலன்
Total questions: 8
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
____________ அணிகலன்
a)
ஆடை
b)
நகை
c)
உடை
d)
காலணி
2.
மணமக்களின் ________________ அழகாக இருந்தன.
a)
ஆடை ஆபரணம்
b)
ஆடை அணிகலன்
3.
மாணவர்கள் ________________ பள்ளிக்கு அணிந்து வரக்கூடாது.
a)
ஆடை ஆபரணம்
b)
ஆடை அணிகலன்
4.
ஐயையின் ________________ பளிச்சென இருந்தன.
a)
உடை நகைகள்
b)
ஆடை அணிகலன்
5.
திரு நாராயணன் மகளின் திருமணத்திற்கு அழகிய ஆடை அணிகலன்களை வாங்கினார்.
a)
சரி
b)
பிழை
6.
பேரங்காடியில் பாரம்பரிய ஆடை அணிகலன்கள் கண்ணைக் கவரும் வகையில் இருந்தன.
a)
சரி
b)
பிழை
7.
கலைமகள் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை அணிய விரும்ப மாட்டாள்.
a)
சரி
b)
பிழை
8.
தேன்மொழியின் குடும்பத்தினர் அழகான ஆடை அணிகலன்களை அணிந்து கோவிலுக்கு சென்றனர்.
a)
சரி
b)
பிழை
Reset
