wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருப்புதல்-2.5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

சுடும் எழுத்து____________________.

a)

நா

b)

தீ

c)

கை

2.

நினைவூட்டியில்__________________________மாதங்களின் பெயர்களை எழுதினர்.

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

3.

பின்வரும் வாக்கியம் சரியா? தவறா? எனக் கூறு:

காலை எழுந்தவுடன் விளையாட வேண்டும்____________________.


a)

சரி

b)

தவறு

4.

முதல் எழுத்தை மாற்றி உணவுப் பொருளாக்குக:


ஆசை____________________________.

a)

தோசை

b)

மோர்

c)

பொங்கல்

5.

படத்திற்குரிய செய்யுள் அடியை எடுத்து எழுதுக:

a)

வைகறை துயில் எழு

b)

கேள்வி முயல்

c)

வித்தை விரும்பு

6.

எதிர்ச்சொல் தருக:

இலேசாக x ____________________.

a)

மெதுவாக

b)

கனமாக

7.

பின்வரும் விலங்கிற்கு ஏற்ற ஒலியைத் தேர்ந்தெடு

a)

குரைக்கும்

b)

கத்தும்

c)

பிளிறும்

8.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

திராட்சை __________________________காய்க்கும்.


a)

கொத்து கொத்தாகக்

b)

குலை குலையாய்க்

c)

கூட்டம் கூட்டமாக

9.

விடுபட்ட பாடல் வரியை எடுத்து எழுதுக:

முற்பகல் செய்யின் _______________________விளையும்.


a)

நண்பகல்

b)

மாலை

c)

பிற்பகல்

10.

படத்திற்குரிய தமிழ்ச் சொல்லை எடுத்து எழுதுக:


___________________________.

a)

இடுப்புப்பட்டி

b)

கழுத்துப்பட்டி

c)

காலுறை

d)

கைக்கடிகாரம்