Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஐ ஒ ஓ வரிசை

Total questions: 30

Worksheet time: 1hrs 28mins

Name
Class
Date
1.

ஐ வரிசை என்பது குறிலா? நெடிலா?

a)

குறில்

b)

நெடில்

2.

ழோ - என்பது எவ்வரிசைக்கான எழுத்து

a)

ஐ

b)

ஒ

c)

ஓ

3.

பூனைக்கு உதவி செய்தது யார்?

a)

குரங்கு

b)

யானை

c)

குதிரை

d)

ஒட்டகம்

4.

நத்_____ விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடுக்க

a)

நை

b)

தை

c)

ரை

d)

பை

5.

கை,ஙை,சை,ஞை, டை-அடுத்த எழுத்தை தேர்வு செய்க

a)

னை

b)

மை

c)

ழை

d)

ணை

6.

கை,ஙை,சை,ஞை, டை-அடுத்த எழுத்தை தேர்வு செய்க

a)

னை

b)

மை

c)

ழை

d)

ணை

7.

மலர்

a)

மாலைமலர்

b)

மலர்மலை

8.

நத்_____ விடுபட்ட எழுத்தைத் தேர்ந்தெடுக்க

a)

நை

b)

தை

c)

ரை

d)

பை

9.

தைத்சிறு- வரிசைப்படுத்துக.

a)

தை

b)

சிறு

c)

சிறுத்தை

10.

படத்திற்குரிய வார்த்தையை தேர்வு செய்க.

a)

தூண்டில்

b)

தொப்பி

c)

கோடை

11.

ழோ - என்பது எவ்வரிசைக்கான எழுத்து

a)

ஐ

b)

ஒ

c)

ஓ

12.

இணைத்து எழுதுக

a)

கொட்டு

b)

சொட்டு

c)

மொட்டு

d)

கொட்டு சொட்டு மொட்டு

13.

மீன் தொட்டி இவ்வார்த்தையில் உள்ள 'ஒ' வரிசை எழுத்தை எழுதுக

a)

மீ

b)

டி

c)

தொ

14.

படத்தில் மறைந்துள்ள எழுத்தை கண்டுபிடி.

a)

போ

b)

சோ

c)

டோ

d)

ரோ

15.

தோசை, தோப்பு -இவ்விரு வார்த்தைகளில் ஒன்று போல உள்ள எழுத்தை தேர்வு செய்க.

a)

ப்பு

b)

தோ

c)

சை

16.

ழோ - என்பது எவ்வரிசைக்கான எழுத்து

a)

ஐ

b)

ஒ

c)

ஓ

17.

கோலம் இவ்வார்த்தை கூறிய படத்தை தேர்வு செய்க.

a)
b)
c)
18.

தொலை-----க்கி விடுபட்ட எழுததை கண்டுபிடிக்க

a)

சோ

b)

போ

c)

னோ

d)

நோ

19.

தலை கீழாக உள்ள வார்த்தையை நேராக எழுதினால் __________

a)

கோலம்

b)

சோளம்

c)

நிலம்

20.

சோலை- ஒன்றுபோல முடியும் வார்த்தையை தேர்ந்தெடுக்க.

a)

பால்

b)

சாலை

c)

கல்

21.

புதிய சொல்லை உருவாக்குக.

a)

மோதிரம்

b)

தோகை

c)

தோரணம்

d)

விரல்

22.

போ ____ ,_____, ரோ விடுபட்ட எழுத்தை எழுதுக

a)

மோ, யோ

b)

சோ ,ஞோ

c)

ரோ,போ

23.

இணைத்து எழுதுக.

a)

வலை கொசு

b)

கொசு

c)

கொசு வலை

24.

ஒ வரிசைக்கான எழுத்து என்ன?

a)

கை

b)

ரை

c)

ழோ

d)

ழொ

25.

படத்திற்குரிய பெயரைத் தேர்வு செய்க.

a)

தோசை

b)

தோகை

c)

புகை

26.

ழை,ழொ,ழோ-இவ்வெழுத்துக்களின் சரியான உச்சரிப்பு

a)

நாவை சுழற்றி கூறுதல்

b)

நாவை நீட்டி கூறுதல்

27.

கடை, வடை, நடை - வார்த்தைகளில் உள்ள ஒன்று போல உள்ள எழுத்தை தேர்வு செய்க.

a)

க, வ

b)

க, ந

c)

டை

28.

ஐ வரிசை எழுத்துகளின் எண்ணிக்கை.

a)

13

b)

18

c)

15

d)

10

29.

ஒற்றைக் கொம்பு துணைக்கால் இவ்விரண்டும் எந்த வரிசைக்கான குறியீடு.

a)

ஐ

b)

ஒ

c)

ஓ

d)

ஔ

30.

ஓ - வரிசை என்பது குறிலா ?நெடிலா?

a)

குறில்

b)

நெடில்

c)

குறில் நெடில்