Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இணைப்புச்சொற்கள்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மாறன் வீட்டுப்பாடம் செய்தான். ______________________ அவன் அதைப் பள்ளிக்குக் கொண்டு வரவில்லை

a)

ஆனால்

b)

அதனால்

c)

அப்போது

2.

மாலதி வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தாள். _____________________ அம்மா வீட்டுக்கு வந்தார்.

a)

ஆனால்

b)

அதனால்

c)

அப்போது

3.

மாறன் திடலில் விளையாடினான். ________________________ அவன் தம்பி அங்கு ஓடிவ வந்தான்

a)

அப்போது

b)

அதனால்

c)

ஆனால்

4.

ராமுவுக்கு உடல் நலம் இல்லை. _________________ அவன் பள்ளிக்கு செல்லவில்லை

a)

அதனால்

b)

ஆனால்

c)

அப்போது

5.

லலிதா நன்றாகப் படித்தாள். _______________ அவள் தேர்வில் சிறப்பாகச் செய்தாள்.

a)

ஆனால்

b)

அதனால்

c)

அப்போது