Font size
Worksheets12-06-2021 IBQ யோபு 18:9 to யோபு 22:13
Total questions: 10
Worksheet time: 6mins
சுற்றிலுமிருந்துண்டாகும் ___________ அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் ____________ திசைதெரியாமல் அலையப்பண்ணும்.
கண்களைத்
வாதைகள்
கால்களைத்
பயங்கரங்கள்
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, _____________ தள்ளுண்டுபோவான்.
வானத்திலிருந்து
மேலிருந்து
பரலோகத்திலிருந்து
பூலோகத்திலிருந்து
நீங்கள் எனக்கு __________ காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
வெளிச்சத்தை
உங்களை
உத்தமத்தை
கடினமுகம்
நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் ____________ வேலியடைத்து, என் _______________ இருளாக்கிவிட்டார்.
கண்களை
வீட்டை
வழிகளை
பாதையை
அவருடைய தண்டுப்படைகள் எகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் __________ சுற்றிப் பாளயமிறங்கினார்கள்.
சபையைச்
வீட்டைச்
வயலைச்
கூடாரத்தைச்
ஆ, நான் இப்பொழுது சொல்லும் ________ எழுதப்பட்டால் நலமாயிருக்கும்;
அனுபவங்கள்
கட்டளைகள்
ஆலோசனைகள்
வார்த்தைகள்
காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனை __________ என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே.
நிந்தித்தோம்
ஆசீர்வதித்தோம்
தூஷித்தோம்
துன்பப்படுத்துகிறோம்
அவன் ஒரு ___________ப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்;
புகையை
புல்லை
மேகத்தை
சொப்பனத்தை
தன் _________ நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது ___________ உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
உள்ளத்தின்
வாயை
கோபத்தின்
வயிற்றை
அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்கு __________ என்ன என்கிறார்கள்.
நன்மை
ஒத்தாசை
தீமை
பிரயோஜனம்
