Free Printable Worksheets
Font size
More settings
ஒன்றல்ல இரண்டல்ல பாடலின் ஆசிரியர் யார்?
உடுமலை நாராயண கவி
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
முல்லைக்கு தேர் கொடுத்த மன்னன் யார்?
வேள்பாரி
குமணன்
பெருஞ்சித்திரனார்
கபிலர்
ஒப்புமை என்ற சொல்லின் பொருள் ------
விந்தை
இணை
மேகம்
வானம்
வான்புகழ் கொண்ட நூல் எது?
திருக்குறள்
தொல்காப்பியம்
அகத்தியம்
எட்டுத்தொகை
பகைவரை வெற்றி கொண்ட வரை பாடும் இலக்கியம் ---
பரணி
கலம்பகம்
நற்றிணை
குறுந்தொகை
View all
10 questions
தேசியபள்ளி தமிழ்மொழி பயிற்சி
Worksheet
•
1st Grade - University
பாடநூல் வினாக்கள் (1-5)_01
7th Grade - University
8 questions
திருக்குறள் - உழவு
6th Grade - Professio...
1 questions
Trail
1st - 12th Grade
Tamil
5th - 12th Grade