Worksheetsதாவரம்
Total questions: 7
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தாவரங்களின் நீடுநிலவல் என்றால் என்ன?
a)
தன் குட்டிகளை தற்காத்துக் கொள்ளும் முறை
b)
நீண்ட நாள் வாழ்வது
c)
தாவரங்கள் விதைகளை பரப்புவதன் வழி தன் இனம் அழியாமல் இருப்பதை உறுதி செய்கிறது
d)
தன்னை தற்காத்து கொள்ளும் முறை
2.
தாவரங்கள் எவ்வாறு விதைகளைப் பரப்புகின்றன?
a)
தானே உணவைத் தயாரித்துக் கொள்கிறது
b)
தன் இனம் அழியாமல் இருக்க
c)
பச்சையம்
d)
தாய் செடியிலிருந்து விதைகளும் பழங்களும் பரவுகின்றன
3.
முட்கள் கொண்டிருக்கும் தாவரம் எது?
a)
கற்றாழை
b)
லாலாங்
c)
காளான்
d)
புகையிலை
4.
விஷம் கொண்டிருக்கும் தாவரம் எது?
a)
கற்றாழை
b)
பொங் பொங்
c)
லாலாங்
d)
சேம இலை
5.
துர்நாற்றம் கொண்டிருக்கும் தாவரம் எது?
a)
அருவதா இலை
b)
மூங்கில்
c)
காளான்
6.
சுனை கொண்டிருக்கும் தாவரம் எது?
a)
லாலாங்
b)
பலா மரம்
c)
புகையிலை
d)
ரோஜா செடி
7.
நொய்வ மரம் எப்படி தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது?
a)
பலா மரம்
b)
தொட்டற்சிணுங்கி
c)
கரும்பு
d)
காளான்
100 %
