NEW
Font size
S
M
L
XL
Worksheetsசெய்யுள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கல்விக்கு அழகு _____________ மொழிதல்
a)
கற்றல்
b)
கசடற
c)
கல்வி
d)
கற்றுணர்ந்து
2.
அறிஞர்க்கு அழகு _______________ அடங்கல்
a)
கற்றுணர்ந்து
b)
கசடற
c)
வரும்பொருள்
d)
நெடுவழி
3.
________________ செம்பொன் தன்னொளி கெடாது.
a)
பொன்
b)
வருமுன்
c)
சுடினும்
d)
சிறுமையும்
4.
____________ சிறுமையும் தான் தர வருமே.
a)
கடமையும்
b)
தொழிலும்
c)
வறுமையும்
d)
பெருமையும்
5.
________________ அல்லது நெடுவழி போகேல்.
a)
துணையோடு
b)
தந்தையோடு
c)
வெள்ளம்
d)
நொறுங்கு
6.
ஐந்திலே ________________ ஐம்பதில் வளையுமா?
a)
தெரியாதது
b)
வளையாதது
c)
வராதது
d)
கிடைக்காதது
7.
________________ உண்டு வாழ்வு.
a)
சேர்ந்தால்
b)
ஓன்றுகூடினால்
c)
ஒன்றுப்பட்டால்
d)
ஒன்றானால்
8.
கற்றது ___________________ கல்லாதது உலகளவு.
a)
பெரியளவு
b)
துளியளவு
c)
கையளவு
d)
கைமண்ணவளவு
9.
சிறு துளி ___________ வெள்ளம்.
a)
பெரு
b)
பெரிய
c)
சிரிய
d)
வரும்
10.
__________________ தின்றால் நூறு வயது.
a)
உடைய
b)
நொறுங்க
c)
நெருங்க
d)
கடித்து
Reset
