Worksheetsவிரையப்பொருள்
Total questions: 14
Worksheet time: 7mins
விரயப்பொருள் என்றால் என்ன?
பயன்படாத மற்றும் தூக்கி எறியக் கூடியப் பொருள்கள்
வீட்டில் உள்ள பழையப் பொருள்கள்
பின்வருவனவற்றுள் எது குப்பைக் கழிவுகள்?
எஞ்சிய உணவு மற்றும் காய்கறிகள்
பழைய நாளிதழ்கள் மற்றும் நெகிழிப்புட்டிகள்
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் ---------------- என்று அழைக்கப்படுகின்றன.
இரசாயனக் கழிவு
நச்சு மற்றும் புகை கழிவு
மறுசுழற்சி செய்ய வேண்டியதன் அவசியம் யாது?
கழிவுகளை அகற்றுவதற்கான செலவைக் குறைக்கிறது.
இயற்கை வளங்களைப் பாதிப்படையச் செய்ய
இயற்கை வளங்களைப் பாதுகாக்காமல் இருக்க
கழிவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க
கிழ்காண்பவை அனைத்தும் இம்முறையினால் ஏற்படும் நன்மைகளாகும். ஒன்றைத் தவிர
சுற்றுச்சூழல் தூய்மைக்கேட்டைக் குறைக்க முடியும்
குப்பைகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேகரிக்கலாம்
குப்பைகளைக் கொட்டப்பட்ட குப்பைகளைச் சுலபமாக மறுசுழற்சி செய்யலாம்
குப்பைகளைக் கொட்டப்பட்ட பகுதியை விடமைப்புப் பகுதியாக மாற்றலாம்
படத்தில் உள்ள விரையப் பொருள்களை எவ்வாறு முறையாக நிர்வகிக்கலாம்?
திறந்த வெளியில் எரிக்கலாம்
மண்ணில் புதைக்கலாம்
மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பலாம்
நெகிழிப் பையில் இறுக்கமாகக் கட்டி கடலில் வீசலாம்
விரயப் பொருள்கள் மட்குவதால் ஏற்படும் நன்மை என்ன?
நுண்ணுயிர்களின் வளர்சியைத் தடுக்கலாம்
காற்றுத் தூய்மைக் கேட்டைக் குறைக்கும்
மண்ணில் தாதுச்சத்தை அதிகரிக்கும்
மேலும் அதிகமான விரையப் பொருள்களை மறுசுழற்சி செய்ய முடியும்
இவ்விரயப் பொருள் முறையாக அகற்றப்படவில்லை என்றால் ஏற்படும் விளைவு என்ன?
மனிதர்களுக்குத் தொற்று நோய் ஏற்படும்
கொசுக்கள் இனவிருத்தி செய்யும் இடமாக மாறிவிடும்
தாவரங்களுக்கும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் தீங்கு ஏற்படுத்தும்
அப்பகுதிக்கு அருகில் திடிர் வெள்ளத்தை ஏற்படுத்தும்
இவ்விரயப் பொருள்களை நிர்வகிக்க சிறந்த முறை எது?
ஆழமான குழிதோண்டி அதில் எரிக்க வேண்டும்
விரயப் பொருள்களை மண்ணில் புதைக்க வேண்டும்
விரயப் பொருள்களை மறுசுழற்சி செய்ய வேண்டும்
ஓடும் ஆற்று நீரில் கொட்ட வேண்டும்
சிதைவுறுதல் என்றால் என்ன?
குச்சியம் மற்றும் பூஞ்சணத்தால் பொருட்கள் மட்கும் செயற்பாங்கு
பொருட்கள் மண்ணோடு மண்ணாகுதல்
நச்சியத்தால் ஏற்படும் நடவடிக்கை
நுண்ணுயிரால் ஏற்படும் நடவடிக்கைகள்
முத்து ஓர் ஆய்வினை மேற்கொண்டான். 30 நாட்கள் கழித்து அவனது உற்றறிதலுக்கு ஏற்ற ஓர் ஊகித்தலை எழுதுக.
மீன் புதையுண்ட இடத்தில் இருக்காது; ஆனால், போத்தல் அப்படியே இருக்கும்.
மீன் மட்கும் பொருள்; ஆனால், நெகிழிப் புட்டி மட்காப் பொருள்.
மீன் சிதைவுற்றது.
நெகிழிப்புட்டி சிதைவுற்றது.
எது குப்பைகளை முறையாக அகற்றும் வழி அல்ல?
எது கழிவுகளை முறையாக அகற்றும் வழி?
கழிவுகளை திடம் , திரவம் வாயு என வகை பிரித்து வீச வேண்டும்.
ஆற்றில் கொட்ட வேண்டும்.
மட்காதக் குப்பைகளை மண்ணில் புதைத்தல்.
கரிமக் கழிவுகளை வீட்டின் பின்புறம் கொட்ட வேண்டும்.
கீர்த்தி காலி நெகிழிப் புட்டிகளையும் உலோக கலன்களையும் மண்ணில் புதைத்தாள்.
கீர்த்தியின் நடவடிக்கை முறையான விரயப்பொருள் நிர்வகிப்பு அல்ல, ஏன் ?
திடீர் வெள்ளம் ஏற்படும்.
நெகிழிப் புட்டிகளும் உலோகக் கலன்களும் மட்கிப் போகாது.
பண விரயம் ஏற்படும்.
நிலத்தூய்மைக்கேடு ஏற்படும்.
