Free Printable Worksheets
Font size
More settings
தூரத்தில் உள்ள உன் நண்பனுக்குப் பந்தை வீச அதிக சக்தி தேவைப்படுகிறது.
சரி
பிழை
பந்தை நம்மை நோக்கி வீசப்படும்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை
ஹாக்கி மட்டையோடுபந்தையும் நெருக்கமாகக் கொண்டு செல்வதால் பந்து நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
பந்தைப் பறிக்க முயற்சிக்கும் போது ,நாம் எதிரணியை முந்திச் செல்வது அவசியமில்லை
மாணவர்கள் பந்தைக் கடத்தும்போது ,சரியான இடைவெளி மற்றும் நேரத்தை ஆட்கொள்வது அவசியம்
View all
8 questions
நலக்கல்வி ஆண்டு 4
Worksheet
•
4th Grade
10 questions
மென்பந்து விளையாட்டு.
5 questions
தொற்று நோய்களைத் தடுப்போம்!!!
1st - 6th Grade
உடற்கல்வி ஆண்டு 5 (02/2021)
4th - 5th Grade