wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மென்பந்து விளையாட்டு.

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மென்பந்து விளையாட்டு எங்கு உருவானது ?

a)

தென் அமெரிக்க

b)

வட அமெரிக்க

2.

ஒவ்வொரு அணியில் எத்தனை வீரர்கள் இருப்பர்?

a)

9

b)

10

c)

11

3.

பந்தை அடிக்கப் பயன்படுத்தும் உபகரணத்தின் பெயர் என்ன ?

a)

தலை கவசம்

b)

கையுறை

c)

மட்டை

4.

பந்தின் அளவை எதனுடன் ஒப்பிடுவர் ?

a)

கை முட்டி

b)

கால் முட்டி

5.

இவ்விளையாட்டில் கையுறையின் பயன்பாடு என்ன ?

a)

அடிப்படாமல் விளையாடுவதற்கு.

b)

நழுவாமல் பந்தைப் பிடிப்பதற்கு.

6.

இவ்விளையாட்டில் தலை கவசத்தின் பயன்பாடு என்ன ?

a)

அடிப்படாமல் விளையாடுவதற்கு.

b)

சூரியஒளி படாமல் இருப்பதற்கு..

7.

ஒரு போட்டியில் எத்தனை ஆட்டங்கள் நடைபெறும் ?

a)

10

b)

9

c)

8

8.

இவ்விளையாட்டில் மாற்று வீரரின் பங்கு என்ன ?

a)

விளையாட்டினைக் கண்காணிப்பர்.

b)

காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக விளையாடுவர்.

9.

பந்து வீசும் இடத்தை என்னவென்று அழைப்பர்?

a)

விட்டுத் தட்டு

b)

வீச்சுத் தட்டு

10.

பந்தை அடித்த பின் மட்டையை என்ன செய்ய வேண்டும்?

a)

எடுத்துக் கொண்டு ஓட வேண்டும்.

b)

நிலையத்தில் வைத்து விட வேண்டும்.