wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடரும் பொருளும் ஆண்டு 4 sjk(t)ldg.dovenby

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

சிலையில் எழுதப்பட்ட எழுத்து

2.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மிகவும் அன்புடன்

b)

மிகவும் பாதுகாப்புடன்

3.

பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை 'கோவிட் -19' பெருந்தொற்றிலிருந்து பாதுகாப்பது முக்கியக் கடமையாகும்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

4.

ஆசிரியர் இயங்கலை வழி கற்பித்த தமிழ் மொழி பாடம் _____________ மனதில் பதிந்தது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

5.

சுய உடைமைகளை __________________________ நாம் பாதுகாக்க வேண்டும்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

6.

நடக்க இயலாத தன் பேரனை தாத்தா ____________________ பாதுகாத்து வந்தார்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

சென்ற ஆண்டு கற்ற உலக நீதிகளும் அதன் பொருளும் என் மனதில் ___________________இன்றும் நினைவில் உள்ளது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

8.

என் ஏழு வயது பிறந்த நாள் பரிசாக அப்பா வாங்கி தந்த உலக பொது மறையை__________________ பாதுக்காத்து வருகிறேன்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல