NEW
Font size
WorksheetsP3 செய்யுள்
Total questions: 17
Worksheet time: 7mins
அறம் செய ________________
திரும்பு
விரும்பு
ஆறுவது __________
சினம்
மனம்
இயல்வது ________________
கரவேல்
விலக்கேல்
ஈவது ____________________.
கரவேல்
விலக்கேல்
உடையது ___________________.
விளம்பேல்
கைவிடேல்
ஊக்கமது ______________________.
இகழேல்
கைவிடேல்
எண் எழுத்து _________________.
இகழேல்
விளம்பேல்
ஏற்பது ___________________.
இகழ்ச்சி
புகழ்ச்சி
ஐயம் இட்டு __________________.
எண்
உண்
ஒப்புரவு ____________________.
ஒழுகு
அழகு
ஓதுவது _________________________.
பேசேல்
ஒழியேல்
ஔவியம் ______________________.
ஒழியேல்
பேசேல்
தந்தை தாய்ப் ___________________
பேண்
பெண்
பேரன்
செய்வன திருந்தச் ___________________.
சொல்
செல்
செய்
சோம்பித் ________________________.
தேடேல்
திரியேல்
திரும்பேல்
தேசத்தோடு ஒத்து _____________________.
வாழ்
பார்
பழகு
நன்மை ___________________.
கண்டுபிடி
கண்டெடு
கடைப்பிடி
