NEW
Font size
WorksheetsP4 செய்யுள் படி 1
Total questions: 15
Worksheet time: 8mins
ஒன்றுபட்டால் உண்டு ______________________.
உயர்வு
வாழ்வு
உயர்வு
துணையோடு அல்லது நெடுவழி ______________________.
விரும்பேல்
தொடரேல்
போகேல்
நொறுங்க ____________________ நூறு வயது.
தின்றால்
மென்றால்
கடித்தால்
____________________ கருமமும் எண்ணித் துணிக.
அந்நிய
பின்னிய
நுண்ணிய
சுடினும் செம்பொன் ___________________ கெடாது.
கண்ணொளி
தன்னொளி
விண்ணொளி
நெஞ்சார _______________ தன்னைச் சொல்ல வேண்டாம்.
பாவம்
பழி
பொய்
ஆனைக்கும் _________________ சறுக்கும்
நடை
அடி
கால்
மேன்மக்கள் சொல் ___________________.
தவிர்
கேள்
செய்
நுண்ணிய கருமமும் _____________ துணிக.
படித்து
எண்ணி
அறிந்து
மனம்போன ___________ எல்லாம் போக வேண்டாம்
போக்கு
வழி
பாதை
போகவிட்டுப் புறம் சொல்லி _________________ வேண்டாம்.
போக
திரிய
தேட
______________ அழகு கற்றுணர்ந்து அடங்கல்
அறிஞர்க்கு
சிறியவர்க்கு
பெரியவர்க்கு
உடையது ___________________.
விரும்பேல்
விளம்பேல்
விளக்கேல்
_______________ துயில் எழு.
காலை
வைகறை
விடியற்காலை
________________________ வளையாதது ஐம்பதிலே வளையுமா?
இளமையிலே
இருபதிலே
ஐந்திலே
