wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூதுரை, கல்விச்செல்வமும் பொருட்செல்வமும்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மூதுரைக்குரிய வேறு பெயர் என்ன?

a)

நலமுண்டாம்

b)

வாக்குண்டாம்

c)

பாக்குண்டாம்

2.

ஒளவையார் இயற்றிய நூல்கள் என்னென்ன?

a)

ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி

b)

பாப்பாப்பாட்டு, மூதுரை, நல்வழி

c)

புதிய ஆத்திசூடி, நன்னெறி, மூதுரை

3.

மூதுரை என்பதன் பொருள்

a)

இளமையான அறிவுரைகள் என்று பொருள்

b)

வயதான அறிவுரைகள் என்று பொருள்

c)

முதுமையான அறிவுரைகள் என்று பொருள்

4.

மடை + தலை சேர்த்து எழுதுக

a)

மடதலை

b)

மடத்தலை

c)

மடைத்தலை

5.

அறிவிலர் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவுடையவர்

b)

படிக்காதவர்

c)

அறிவில்லாதவர்

6.

அடக்கம் என்பதன் பொருள்

a)

உயர்வு

b)

பணிவு

c)

மதிப்பு

7.

மடைத்தலை என்பதன் பொருள்

a)

நீர் நிற்கும் வழி

b)

நீர் பாயும் வழி

c)

நீர் வரும் வழி

8.

கல்விச் செல்வமே சிறந்தது என்று கூறியது----

a)

மலர் விழி

b)

தமிழரசி

9.

பட்டிமன்றத்தின் தலைப்பு

a)

பணமா?கல்வியா?

b)

கல்விச் செல்வமும் பொருட்செல்வமும்

10.

"கல்லாதவர் களர் நிலத்துக்கு ஒப்பார்" என்று கூறியவர்----

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

11.

"கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர்--

a)

திருவள்ளுவர்

b)

கவிமணி

12.

பணம் ----- செய்யும்.

a)

பத்தும்

b)

எட்டும்

13.

----கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது.

a)

பொருட்செல்வம்

b)

கல்விச் செல்வம்

14.

---- நிலையில்லாதது.

a)

பொருட்செல்வம்

b)

கல்விச் செல்வம்

15.

கல்வி கற்றவர் சென்ற இடமெல்லாம்-----பெறுவர்.

a)

சிறப்பு

b)

இழிவு