wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 12

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கயிறு ___________________ விட்டது

a)

அருந்து

b)

அறுந்து

2.

பள்ளி முதல்வர் ----------------- ஆற்றினார்

a)

உரை

b)

உறை

3.

என் ___________________ மிகவும் சுத்தமாக இருக்கும்.

a)

அரை

b)

அறை

4.

என் சட்டையில் ________________ பட்டது.

a)

கரை

b)

கறை

5.

இது _____________ பள்ளிப்பை

a)

என்

b)

எண்

6.

கோழிக்குழம்பின் _____________ மூக்கைத் துளைத்தது.

a)

மணம்

b)

மனம்

7.

__________ மூட்டம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது.

a)

பணி

b)

பனி

8.

நீ தினமும் எட்டு குவளை தண்ணீர் ___________

a)

அருந்து

b)

அறுந்து

9.

என் அம்மா அன்பு _____________ கொண்டவர்.

a)

மனம்

b)

மணம்

10.

என் அக்கா தம் __________முடிந்து காலையில்தான் வீடு திரும்புவார்.

a)

பணி

b)

பனி

11.

நானும் என் குடும்பமும் அடிக்கடி கடற்_________க்கு செல்வது வழக்கம்.

a)

கரை

b)

கறை

12.

என் புதிய வீட்டின் ___________ 100

a)

என்

b)

எண்