Worksheets18-09-2021 IBQ தானி 7:15 to தானி 9:26
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, ___________ எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும்.
மனிதர்களை
பூமியை
தானியேலாகிய நான் என் __________ மிகவும் கலங்கினேன்;
ஜனங்களால்
நினைவுகளால்
___________ கொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று.
குறைந்த
உயர்ந்த
ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் __________ நாலுகொம்புகள் முளைந்தெழும்பினது.
பழைய
விசேஷித்த
அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக் குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் ______________ ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும்
அடிபட
மிதிபட
நீ கண்ட இரண்டு கொம்புள்ள _________ மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்;
மிருகம்
ஆட்டுக்கடா
சொல்லப்பட்ட இராப்பகல்களின் __________ சத்தியமாயிருக்கிறது;
பிரயாணம்
தரிசனம்
உம்முடைய ____________க் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே.
வேதத்தை
கற்பனைகளை
எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் ___________ மன்னிப்புகளும் உண்டு.
நீதியும்
இரக்கங்களும்
கர்த்தர் தாம் _________ தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்;
உருவாக்குகிற
செய்துவருகிற
