wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சார்லஸ் பாப்பேஜ் கண்டறிந்த அறிவியல் கருவி

a)

தொலைக்காட்சி

b)

கணினி

c)

கைப்பேசி

2.

இப்போதெல்லாம் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

இப்போது + எல்லாம்

b)

இப்போ + எல்லாம்

c)

இப்போதே + எல்லாம்

3.

நினைவகம் - இச் சொல்லைப் பிரித்து எழுதும் முறை

a)

நினை + வகம்

b)

நினை + அகம்

c)

நினைவு + அகம்

4.

மின் + அஞ்சல் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மின் அஞ்சல்

b)

மின்னஞ்சல்

c)

மின அஞ்சல்

5.

பதிவேற்றம் - இச்சொல்லின் பொருள்

a)

தகவல் ஆராய்தல்

b)

தகவல் பதிவு செய்தல்

c)

தகவல் வரிசைப்படுத்துதல்

6.

காட்சிகளை காண்பது

a)

பதிவேற்றம்

b)

திரை

c)

புலனம்

7.

செய்தியைக் குறிக்கும் வேறு பெயர்

a)

தரவு

b)

வலைத்தளம்

c)

புலனம்

8.

படங்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது

a)

புலனம்

b)

பதிவேற்றம்

c)

வலைத்தளம்

9.

கணினியின் தொடர்ச்சியான வலையமைப்பு

a)

வலைத்தளம்

b)

தரவு

c)

பதிவேற்றம்

10.

தகவல்களைப் பதிவு செய்தல்

a)

புலனம்

b)

திரை

c)

பதிவேற்றம்

11.

CPU என்பது

a)

மையச் செயல்பாட்டுப் பகுதி

b)

கட்டுப்பாட்டகம்

c)

நினைவகம்

12.

MOUSE - என்பது

a)

சுட்டி

b)

விசைப்பலகை

c)

நினைவகம்

13.

முகநூல் என்பது

a)

Facebook

b)

WhatsApp up

c)

Twitter

14.

மதி, பூவிழி இருவரும் நல்ல_________________

a)

தோழிகள்

b)

உறவினர்கள்

c)

தங்கைகள்

15.

மின்னஞ்சல் என்பது

a)

Download

b)

Play Store

c)

Email ID