NEW
Font size
Worksheets21-06-2021 IBQ சங் 26:1 to சங் 33:5
Total questions: 10
Worksheet time: 5mins
____________ கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.
பரிசுத்தத்தோடு
ஆர்ப்பரிப்போடு
முழுமனதோடு
சுரமண்டலத்தினால்
இரவும் பகலும் என்மேல் உம்முடைய ______________ பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று.
ஆவி
வசனம்
கண்
கை
கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை ___________ விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
உண்மையாய்
ஆச்சரியமாய்
அற்புதமாய்
அதிசயமாய்
வீண்மாயைகளைப் பற்றிக் கொள்ளுகிறவர்களை நான் ___________, கர்த்தரையே நம்பியிருக்கிறேன்.
வாஞ்சித்து
தேடி
விரும்பி
வெறுத்து
கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் ____________த் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்;
கால்களை
கரத்தை
வீட்டை
பர்வதத்தை
அவைகளைக் __________ப் போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார்.
ஒட்டகங்களை
மாடுகளை
ஆடுகளை
கன்றுக்குட்டிகளை
அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் _________, அவர்களை இடித்துப்போடுவார்,
பெறாதபடியினால்
பார்க்காதபடியால்
உணராதபடியால்
கவனியாதபடியால்
நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய _____________க் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன்.
வல்லமை
தேசத்தை
வெளிச்சத்தை
நன்மையை
நான் கர்த்தருடைய _________ப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
ஆலயத்தை
சாயலை
வல்லமையை
மகிமையை
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் _____________.
பேசுவதில்லை
இணைவதில்லை
பழகுவதில்லை
சேருவதில்லை
