NEW
Font size
WorksheetsMultiple choice questions
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வருவனவற்றில் உலோ கப்போலி எது?
கால்சியம்
சிலிக்கான்
சோடியம்
பின்வருவனவற்றில் எதிர்மின் சுமையை நடுநிலைத்தன்மை அடையச்செய்வது எது?
நியூட்ரான்
புரோட்டான்
எலக்ட்ரான்
பின்வரும் எந்த பொருளிலிருந்து பென்சில் முனை உருவாகிறது?
காரியம்
கரி
கிராஃபைட்
போரான் அணுவின் எலக்ட்ரான் அமைப்பு?
2,3
2,2
2,0
ஒளி தூண்டுதலால் ஏற்படும் திசைசார்பசைவு?
நீர்சார்பசைவு
ஒளியுறுவளைதல்
நடுக்கமுறுவளைதல்
கார்போஹைட்ரேட் டில் இல்லாத தனிமம்?
ஆக்ஸிஜன்
கார்பன்
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உடனடியாக செலுத்தப்படுவது?
குளுக்கோஸ்
சுக்ரோஸ்
செல்லுலோஸ்
சூரிய ஒளியானது நம் உடலில் படும் போது கிடைக்கும் வைட்டமின் எது?
வைட்டமின் ஏ
வைட்டமின் சி
வைட்டமின் டி
கீழே தரப்பட்டுள்ள அத்தியாவசியமற்ற அமினோ அமிலம் எது?
வேலைன்
லைசின்
லூசைன்
கிளைசின்
பற்கள் மற்றும் எலும்புகளின் உருவாக்கத்திற்குத் தேவையான முக்கிய பொரு ள் எது?
அயோடின்
இரும்பு
கால்சியம்
சோடியம்
