NEW
Font size
S
M
L
XL
Worksheetsகாலங்கள்
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
காலங்கள் எத்தனை வகைப்படும் ?
a)
3
b)
2
c)
1
d)
4
2.
பூக்களைப் பறித்தாள்
a)
நிகழ்காலம்
b)
இறந்தகாலம்
c)
எதிர்காலம்
3.
அடுத்த வாரம் என் மாமா அமெரிக்காவிலிருந்து வருகிறார்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
4.
பூபாலன் பந்து விளையாடுகிறான்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
5.
ஆசிரியர் அமுதனைக் கூப்பிடுவார்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
6.
பாடங்களைச் செய்கிறான்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
7.
நேற்று கனத்த மழை பெய்தது
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
8.
நாளை நாங்கள் பூங்காவிற்குச் செல்வோம்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
9.
மாலா துணிகளை மடித்தாள்
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
10.
எடுத்தனர்
எடுக்கின்றனர்
-___________________
a)
எடுத்தார்
b)
எடுப்பார்
c)
எடுப்பர்
11.
குடிப்பேன்
-__________________
குடிக்கிறேன்
a)
குடித்தேன்
b)
குடித்தான்
c)
குடிப்பேன்
Reset
