wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

30-05-2021 IBQ எஸ்றா 7:1 எஸ்றா 9:9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய ________ நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்;

a)

முந்தின

b)

பழைய

c)

தேவனின்

d)

மோசேயின்

2.

கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் ___________ பக்குவப்படுத்தியிருந்தான்.

a)

மனதைப்

b)

குடும்பத்தைப்

c)

ஜனங்களைப்

d)

இருதயத்தைப்

3.

________________ வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.

a)

தேவையற்ற

b)

எறிந்துபோட்ட

c)

சுத்தமான

d)

மீதியான

4.

பரலோகத்தின் தேவனுடைய _______________, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்;

a)

சித்தத்தின்படியே

b)

விருப்பத்தின்படியே

c)

உத்தரவின்படியே

d)

கற்பனையின்படியே

5.

கர்த்தருடைய __________ என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

a)

பிரசன்னம்

b)

கிருபை

c)

வல்லமை

d)

கரம்

6.

நான் ஜனங்களையும் ஆசாரியரையும் _________, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.

a)

விசாரிக்கும்போது

b)

கேட்டபோது

c)

கூப்பிடும்போது

d)

பார்வையிடும்போது

7.

தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த _____________ இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்;

a)

மனிதரில்

b)

வேலையாட்டகளில்

c)

ஊழியக்காரரில்

d)

நிதனீமியரில்

8.

எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய _____________, ______________, பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.

a)

இரும்பையும்

b)

வெண்கலத்தையும்

c)

வெள்ளியையும்

d)

பொன்னையும்

9.

நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, ______________ நதியை விட்டுப் பயணம் புறப்பட்டோம்;

a)

கேரீத்

b)

நைல்

c)

ஐபிராத்து

d)

அகாவா

10.

சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு ________________ யாவரும் என்னோடே கூடிக்கொண்டார்கள்;

a)

பயப்படுகிற

b)

செவிக்கொடுக்கிற

c)

கீழ்படிகிற

d)

நடுங்குகிற