Font size
Worksheets29-05-2021 IBQ எஸ்றா 4:3 எஸ்றா 7:1
Total questions: 10
Worksheet time: 6mins
அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்கு __________ கட்டினார்கள்.
கயிறு
வீடு
பணம்
கைக்கூலி
யூதர் எருசலேமிலே கூடி, _________ _________ அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக் கட்டுகிறார்கள்
ஜீவனுமான
நன்மையும்
கலகமும்
பொல்லாப்புமான
அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், ___________ ________ அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள்.
உறுதியோடும்
உற்சாகத்தோடும்
பலவந்தத்தோடும்
கட்டாயத்தோடும்
செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ________க் கட்டத்தொடங்கினார்கள்;
வாசஸ்தலத்தை
சபையை
வீட்டை
ஆலயத்தை
மதில்களின்மேல் _______ பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக.
கல்லுகள்
கம்புகள்
கட்டைகள்
உத்திரங்கள்
________ ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார்.
சீரியாவின்
யூதாவின்
இஸ்ரவேலின்
பாபிலோன்
ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் ______ தஸ்திர அறையைச் சோதித்தார்கள்.
அரண்மனையிலுள்ள
வயலுள்ள
களஞ்சியத்திலுள்ள
கஜானாவிலுள்ள
நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் _________ யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள்.
சிநேகிதர்கள்
உறவுகள்
சொந்தங்கள்
வகையரா
எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் _______________ மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக.
நன்மையுண்டாக
ஆரோக்கியமுண்டாக
சுகமுண்டாக
தீர்க்காயுசுண்டாக
ராஜாவாகிய தரியு அரசாளுகிற ______ வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது.
எட்டாம்
பத்தாம்
ஏழாம்
ஆறாம்
