Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் கவியரசி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) கீழ்காண்பவை ........................ ஆகும்.

- எழுதுவித்தார்

- உண்பித்தார்

a)

செயப்பாட்டுவினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

தன்வினை

2.

குன்றியவினை வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

அம்மா சாப்பிட்டார்

b)

ராமு எழுதினார்

c)

குழந்தை அழுந்தது

d)

ஆசிரியர் கற்பித்தார்

3.

‘எதை, எவற்றை, யாரை என்ற கேள்விகளுக்கு விடை கொடுக்கும்’

மேல் காணும் கூற்றுக்கு ஏற்ற சரியான விடையை தெரிவு செய்க.

a)

செயப்பாட்டுவினை

b)

குன்றாவினை

c)

உடன்பாட்டுவினை

d)

குன்றியவினை

4.

கீழ்காண்பவற்றுள் எது உடன்பாட்டுவினை அல்ல?

a)

உறங்காள்

b)

நடுவாள்

c)

நடந்தார்

d)

படிப்பார்

5.

கீழ்காண்பவையில் எந்த சொல்லுக்கு பின் வலிமிகாது?

a)

அத்தனை

b)

அப்படி

c)

இத்துணை

d)

அங்கு

6.

கொடுக்கப்படுள்ளனவற்றுள் தவறான விடையைத் தெரிவு செய்க.

a)

அப்படி + செய்தான் = அப்படிச் செய்தான்

b)

அங்கே + கொடு = அங்கேக் கொடு

c)

அந்த + பையன் = அந்தப் பையன்

d)

அத்துணை + பெரிய = அத்துணைப் பெரிய

7.

கீழ்க்காணும் வாக்கியங்களுள் உடன்பாட்டுவினை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அவர் வாங்கிய பண்த்தைத் தந்திலேர்

b)

நான் கதை புத்தகம் படிப்பேன்

c)

அந்த திருடர்கள் தப்பித்து ஓடிலார்

d)

ராணி பூச்செடிகளை வீட்டில் நடாள்

8.

கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு பொருத்தமான விடையைத் தெரிவு செய்க

a)

செயப்பாட்டுவினை

b)

குன்றாவினை

c)

செய்வினை

d)

உடன்பாட்டுவினை

9.

கீழேகொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தை தெரிவு செய்க.

பார்வதி திருஞானசம்பந்தற்கு ஞானப் பால் ஊட்டினார்

a)

ஞானப் பால் பார்வதியால் திருஞானசம்பந்திருக்கு ஊட்டப்பட்டது

b)

திருஞாசம்பந்தரால் பார்வதிக்கு ஞானப் பால் ஊட்டப்பட்டது.

c)

ஞானப் பால் திருஞானசம்பந்தருக்கு பார்வதியால் ஊட்டப்படும்.

d)

மேலே உள்ள அனைத்தும்

10.

கீழே காண்பவற்றுள் தவறாக வலிமிகுந்து வந்துள்ள வாக்கியத்தை தெரிவு செய்க.

a)

அவன் அங்குச் சென்று பாடம் படித்தான்

b)

அந்தப் பையன் நண்பர்களுடன் பந்து விளையாடினான்.

c)

அவன் அவ்வளவுப் பெரிய பாம்பைக் கண்டு பயந்தான்.

d)

ராமு வாழ்க்கையில் எத்துணைக் கொடுமைகளை அனுபவித்தார்