Worksheets28-05-2021 IBQ 2நா 36:21 எஸ்றா 4:3
Total questions: 10
Worksheet time: 6mins
பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் __________ ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
பெரிய
மனிதனின்
தேசத்தின்
பூமியின்
________ வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.
இஸ்ரவேலில்
எங்களுக்குள்ளே
யூதாவில்
எருசலேமில்
நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய __________ வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
இடத்திலே
ராஜ்யத்திலே
வீட்டிலே
கோவிலிலே
இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், _________ ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
ராஜாவின்
ஆலய
தேவனுடைய
ஆசாரிய
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு __________ எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
ஆசாரியன்
தீர்க்கத்தரிசி
மனுஷன்
புத்திரன்
_________, __________, ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்.
பிரபுக்களும்
ராஜாக்களும்
ஆசாரியரும்
லேவியரும்
_________ அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமித்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள்.
பேசினபடியே
சொன்னபடியே
நியமித்தபடியே
எழுதியிருக்கிறபடியே
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் _______ பாடினார்கள்;
பரவசமாய்ப்
ஆர்ப்பரித்துப்
சேர்ந்துப்
மாறிமாறிப்
முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான _______, _________, பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்;
பிரபுக்களும்
தீர்க்கத்தரிசிகளும்
ஆசாரியரிலும்
லேவியரிலும்
எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் ________ சம்பந்தமில்லை;
சபைக்கும்
ஆலயத்திற்கும்
ஜனங்களுக்கும்
எங்களுக்கும்
