NEW
Font size
Worksheets25.07.2021 IBQ ஏசா 14:32 - ஏசா 20:5
Total questions: 10
Worksheet time: 5mins
_____________ மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்;
தொழுதுகொள்ளும்படி
விழும்படி
ஓய்வெடுக்கும்படி
அழும்படி
நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் __________ இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.
தேசத்தை
அரணை
வீட்டை
நிழலை
ஒரு _____________ வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்;
ஏழைகளுடைய
பிரபுவினுடைய
எஜமானுடைய
கூலிக்காரனுடைய
ஒருவன் __________ பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
உயர்ந்த
இழந்த
விளைந்த
ஓங்கின
ஜனக்கூட்டங்கள் திரளான __________ இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்;
மனிதர்கள்
மாடுகள்
காற்று
தண்ணீர்கள்
__________ அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும்.
மனிதர்கள்
மிருகங்கள்
பறவைகள்
பட்சிகள்
எகிப்தின் ___________ தனக்குள்ளே கரைந்துபோகும்.
செழிப்பு
வல்லமை
நதி
இருதயம்
சோவான் ____________ மூடரானார்கள்;
தேசத்தில்
ராஜாக்கள்
மனிதர்கள்
பிரபுக்கள்
எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் ________________ ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.
வல்லமையோடும்
உற்சாகமாய்
விருப்பத்தோடும்
காணிக்கைகளோடும்
நீ போய் உன் அரையிலிருக்கிற __________ அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று
கச்சையை
துணியை
கட்டை
இரட்டை
