wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

07-07-2021 IBQ (சங் 119:112 to சங் 127:4)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

உமது பிரமாணங்களைவிட்டு ____________ யாவரையும் மிதித்துப்போடுகிறீர்

a)

செல்கிற

b)

வருகிற

c)

விடுகிற

d)

வழிவிலகுகிற

2.

எல்லாவற்றைப்பற்றியும் நீர் ________________ எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் ____________.

a)

விட்டுவிடுகிறேன்

b)

கொடுத்த

c)

வெறுக்கிறேன்

d)

அருளின

3.

உம்முடைய __________ நித்திய நீதி, உம்முடைய வேதம் ____________.

a)

போதுமானது

b)

வார்த்தை

c)

நீதி

d)

சத்தியம்

4.

மிகுந்த கொள்ளையுடைமையைக் ____________ மகிழுகிறதுபோல, நான் உமது ____________ பேரில் மகிழுகிறேன்.

a)

ஆலயத்தின்

b)

சேர்க்கிறவன்

c)

கண்டுபிடிக்கிறவன்

d)

வார்த்தையின்

5.

என் ஆத்துமா பிழைத்திருந்து __________________ துதிக்கக்கடவது;

a)

எந்நாளும்

b)

எப்போதும்

c)

நன்றியுடன்

d)

உம்மை

6.

நான் ______________ நாடுகிகிறேன்;

a)

புதியவைகளை

b)

இன்னமும்

c)

உம்மையே

d)

சமாதானத்தை

7.

பகலிலே ________, இரவிலே ____________ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

a)

வீட்டிலும்

b)

வெளியிலும்

c)

வெயிலாகிலும்

d)

நிலவாகிலும்

8.

உன் _______________ சமாதானமும், உன் _______________ சுகமும் இருப்பதாக.

a)

ஆர்ப்பரிப்பும்

b)

வீட்டிற்குள்ளே

c)

அலங்கத்திற்குள்ளே

d)

அரமனைகளுக்குள்ளே

9.

சுகஜீவிகளுடைய ________________ , _______________________ இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

a)

வார்த்தையினாலும்

b)

மனிதர்களுடைய

c)

நிந்தனையினாலும்

d)

அகங்காரிகளுடைய

10.

கொந்தளிக்கும் _______________ நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று _______________ இப்பொழுது சொல்வதாக.

a)

தேசம்

b)

அலைகள்

c)

ஜலங்கள்

d)

இஸ்ரவேல்