wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

05-06-2021 Overcomers Quiz

Total questions: 14

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நான் அதைப் பின்னும் தொடர்ந்து ________ எப்பொழுது விழிப்பேன் என்பாய்

a)

சேவிக்க

b)

பின்பற்ற

c)

செல்ல

d)

தேட

2.

என்னை அடித்தார்கள், எனக்கு _________; என்னை அறைந்தார்கள் எனக்குச் __________;

a)

வலிக்கவில்லை

b)

பிடிக்கவில்லை

c)

சுரணையில்லை

d)

நோகவில்லை

3.

நீ நடுக்கடலிலே ______________ப்போலும், பாய்மரத்தட்டிலே ________________ப்போலும் இருப்பாய்.

a)

பாய்கிறவனை

b)

குதிக்கிறவனை

c)

படுத்திருக்கிறவனை

d)

சயனித்திருக்கிறவனை

4.

உன் கண்கள் ___________________ நோக்கும்; உன் உள்ளம் ___________ப் பேசும்.

a)

உண்மையை

b)

கர்த்தரை

c)

தாறுமாறானவைகளை

d)

பரஸ்திரிகளை

5.

முடிவிலே அது பாம்பைப்போல் _________, விரியனைப்போல் ______.

a)

நடிக்கும்

b)

பேசும்

c)

தீண்டும்

d)

கடிக்கும்

6.

ஆலோசனைக்காரர் _________ ஜெயங்கிடைக்கும்.

a)

சிலரால்

b)

இருந்தால்

c)

இல்லையென்றால்

d)

அநேகரால்

7.

நல்யோசனைசெய்து __________;

a)

வேலைசெய்

b)

பேசு

c)

சாப்பிடு

d)

யுத்தம்பண்ணு

8.

அறிவுள்ளவன் தன் ______________ அதிகரிக்கப்பண்ணுகிறான்.

a)

சிநேகிதர்களை

b)

பணத்தை

c)

ஞானத்தை

d)

வல்லமையை

9.

ஞானமுள்ளவன் ___________;

a)

பராக்கிரமமுள்ளவன்

b)

அறிவுள்ளவன்

c)

அதிகாரமுள்ளவன்

d)

பெலமுள்ளவன்

10.

அறிவினாலே ___________ அருமையும் இனிமையுமான சகலவிதப் ___________ நிறைந்திருக்கும்.

a)

பருப்புளும்

b)

அலமாரியில்

c)

பொருள்களும்

d)

அறைகளில்

11.

வீடு _________________ கட்டப்பட்டு, _________ நிலைநிறுத்தப்படும்.

a)

நிம்மதியினாலே

b)

நீதியினாலே

c)

விவேகத்தினாலே

d)

ஞானத்தினாலே

12.

அவர்கள் உதடுகள் தீவினையைப் ______.

a)

யோசிக்கும்

b)

சிந்திக்கும்

c)

சொல்லும்

d)

பேசும்

13.

அவர்கள் இருதயம் ___________ யோசிக்கும்

a)

சத்தியத்தை

b)

உத்தமத்தை

c)

நல்லதை

d)

கொடுமையை

14.

__________ மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே ___________ விரும்பாதே.

a)

பேசவும்

b)

நல்ல

c)

இருக்கவும்

d)

பொல்லாத