Worksheets23-06-2021 IBQ சங் 37:33 to சங் 44:7
Total questions: 10
Worksheet time: 5mins
உமது வெளிச்சத்தையும் உமது _________ அனுப்பியருளும்;
உண்மையையும்
கிருபையையும்
வசனத்தையும்
சத்தியத்தையும்
உமது மதகுகளின் _________ ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது;
இடைஞ்சலால்
கூப்பிடுதலால்
சத்தத்தால்
இரைச்சலால்
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் ___________ப் பேசுகிறான்;
வளமாய்
வல்லமையாய்
ஆபத்தாய்
வஞ்சனையாய்
சிறுமைப்பட்டவன்மேல் _________ பாக்கியவான்;
தயையுள்ளவன்
சிரிப்பவன்
சினங்கொள்ளுகிறவன்
சிந்தையுள்ளவன்
நமது தேவனைத் துதிக்கும் _________ அவர் என் வாயிலே கொடுத்தார்,
பெலன்
பாட்டை
வசனத்தை
புதுப்பாட்டை
கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் _________ இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.
முடிவு
எண்ணிக்கை
பெலன்
அளவு
என் அக்கிரமத்தை நான் ______, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன்.
விட்டு
எழுதி
உணர்ந்து
அறிக்கையிட்டு
ஆண்டவரே, என் __________ உமக்கு முன்பாக இருக்கிறது;
உள்ளமெல்லாம்
கோபமெல்லாம்
பாவமெல்லாம்
ஏங்கலெல்லாம்
கர்த்தர் அவர்களுக்கு __________ செய்து, அவர்களை விடுவிப்பார்;
கிருபை
தயை
நன்மை
உதவி
நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய ______________க் கைக்கொள்;
சித்தத்தை
சத்தியத்தை
வார்த்தைகளை
வழியை
