wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

05-08-2021 IBQ (ஏசாயா 58:13 - ஏசாயா 63:1)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உன் தகப்பனாகிய ____________ சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்;

a)

தாவீதுடைய

b)

ஆபிரகாமுடைய

c)

இஸ்ரவேலுடைய

d)

யாக்கோபுடைய

2.

மாயையை நம்பி, ​____________ப் பேசுகிறார்கள்


a)

தவறானதை

b)

நீதியை

c)

பொய்யை

d)

அபத்தமானதை

3.

நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, ______________ப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம்

a)

சத்தமாய்

b)

வேறுவிதமாய்

c)

சேவலை

d)

புறாக்களை

4.

அவருடைய ___________ உன்மேல் காணப்படும்.

a)

ஜீவன்

b)

வல்லமை

c)

சத்தம்

d)

மகிமை

5.

_____________ எனக்குக் காத்திருக்கும்;

a)

ஜீவன்கள்

b)

நதிகள்

c)

தேசம்

d)

தீவுகள்

6.

உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் ____________ வைப்பேன்.

a)

கிருபையாகவும்

b)

நீதியாகவும்

c)

சந்ததியாகவும்

d)

மகிழ்ச்சியாகவும்

7.

உன் ___________ இனி அஸ்தமிப்பதுமில்லை

a)

நீதி

b)

வல்லமை

c)

தேசம்

d)

சூரியன்

8.

கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் ______________ இருக்கிறார்;

a)

தேசத்தில்

b)

உன்மேல்

c)

எனக்குள்

d)

என்மேல்

9.

___________ சால்வையை எனக்குத் தரித்தார்.

a)

வல்லமையின்

b)

மகிமையின்

c)

இரட்சிப்பின்

d)

நீதியின்

10.

உன் _________________ வாழ்க்கைப்படும்.

a)

தலைமுறை

b)

சந்ததி

c)

பிள்ளை

d)

தேசம்