Worksheets17/05/2021 IAG Daily Bible Reading Quiz :2நா 2:14 - 2நா 6:22
Total questions: 10
Worksheet time: 6mins
என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், _______________, __________ தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக.
வெள்ளியையும்
பொன்னையும்
எண்ணெயையும்
திராட்சரசத்தையும்
தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, _______________ அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது.
இஸ்ரவேலரின்
ராஜாக்களின்
இக்காலத்து
முற்காலத்து
கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் ________ முழமானது;
ஐம்பது
நாற்பது
முப்பது
இருபது
வலதுபுறமானதற்கு _______ என்றும், இடதுபுறமானதற்குப் _______ என்றும் பேரிட்டான்.
யோசுவா
யாபேஸ்
போவாஸ்
யாகீன்
தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் __________ வரிசைகள் இருந்தன.
ஆறு
ஐந்து
நான்கு
இரண்டு
பத்து _______ செய்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான்.
தூண்களையும்
தொட்டிகளையும்
பீடத்தையும்
மேஜைகளையும்
யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே _______ தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான்.
சிமெண்ட்
மண்
நல்ல
களிமண்
இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் _________ ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
துவக்கத்திலே
ஆரம்பத்திலே
நாளிலே
பண்டிகையிலே
__________ தண்டுகளின் முனைகள் சந்நிதிஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்;
முன்பிருந்த
பலிபீடத்திலிருக்கிற
ஆலயத்து
பெட்டியிலிருக்கிற
கர்த்தருடைய _________ தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
கோபம்
வல்லமை
மேகம்
மகிமை
