Worksheets21-09-2021 IBQ ஓசி 5:7 - ஓசி 10:15
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
கர்த்தருக்கு விரோதமாக _____________ பண்ணினார்கள்;
அக்கிரமம்
துரோகம்
உங்களை _____________ உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
வாதிக்கவும்
குணமாக்கவும்
என் ____________க்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்;
வார்த்தையை
வாய்மொழிகளை
______________ காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்;
பாதகமான
பயங்கரமான
ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், ____________த் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
சிநேகிதர்களை
அதிபதிகளை
அவர்களில் என்னை நோக்கி ____________ ஒருவனும் இல்லை.
பார்க்கிறவன்
கூப்பிடுகிறவன்
நான் அவர்களை ___________, அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள்.
அழைத்தும்
மீட்டிருந்தும்
அதிபதிகள் தங்கள் ___________ உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்;
இருதயத்தினுடைய
நாவினுடைய
சமாரியாவே, உன் ____________ உன்னை வெறுத்துவிடுகிறது;
ஆட்டுக்குட்டி
கன்றுக்குட்டி
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு ____________க்கொடுத்தேன்;
சொல்லி
எழுதி
