Font size
Worksheets18-06-2021 IBQ சங் 4:7 to சங் 12:4
Total questions: 10
Worksheet time: 7mins
நான் ______, தலைமுறை தலைமுறைதோறும் ______ என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
துன்பம்
உயர்வதில்லை
தீங்கு
அசைக்கப்படுவதில்லை
ஜாதிகள் தங்களை __________ அறியும்படிக்கு, அவர்களுக்குப் __________, கர்த்தாவே.
உணர்த்தும்
உத்தமர்களென்று
பயமுண்டாக்கும்
மனுஷரென்று
_________ வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் ____________ ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.
வல்லமையை
பரலோகத்தில்
சீயோனில்
செய்கைகளை
நீர் என் நியாயத்தையும் என் _________ தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் _________ வீற்றிருக்கிறீர்.
பரலோகத்தில்
பிரச்சனையையும்
சிங்காசனத்தின்மேல்
வழக்கையும்
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய _______ பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!
கரம்
வல்லமை
மகிமை
நாமம்
________ வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின _______ தானே விழுந்தான்.
கிணற்றிலே
மண்ணை
குழியில்
குழியை
_________ பொல்லாங்கை ஒழியப்பண்ணும்;
பாவிகளுடைய
சத்துருக்களுடைய
நீதிமானுடைய
துன்மார்க்கனுடைய
சத்துரு _________ போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், __________ இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
நீர்
வெள்ளம்
சிங்கம்
விடுவிக்கிறவன்
இராமுழுவதும் என் ____________ என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் ________ நனைக்கிறேன்.
தலையனையை
தண்ணீரால்
கட்டிலை
கண்ணீரால்
கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய _________ நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய ___________ செவ்வைப்படுத்தும்.
வாத்தையைச்
பாதையிலே
நீதியிலே
வழியைச்
