Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துவழிக் கருத்துப்பரிமாற்றம்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்புள்ள தேவி,


அன்று பள்ளி விடுமுறை. நான் என் குடும்பத்தாருடன் பறவைப் பூங்காவிற்குச் சென்றேன். நாங்கள் அங்கு நிறையப் பச்சைக்கிளிகளை Q1 ( (a)   ).


(1) வியப்பை (2) அழகாக (3) அமர்ந்தது

(4) கண்டோம் (5) புகைப்படம்

2.

அவை பார்க்க Q2 ( (a)   ) இருந்தன. என்ன ஆச்சரியம்! அவை எங்களைப் பார்த்ததும், “வணக்கம் நண்பர்களே!” என்று கூறின.


(1) வியப்பை (2) அழகாக (3) அமர்ந்தது

(4) கண்டோம் (5) புகைப்படம்

3.

அது எனக்கு Q3 ( (a)   ) அளித்தது.


(1) வியப்பை (2) அழகாக (3) அமர்ந்தது

(4) கண்டோம் (5) புகைப்படம்

4.

அப்போது, திடீரென்று ஒரு பச்சைக்கிளி என் தோளின் மீது வந்து Q4 ( (a)   ).


(1) வியப்பை (2) அழகாக (3) அமர்ந்தது

(4) கண்டோம் (5) புகைப்படம்

5.

உடனே என் அப்பா என்னை Q5 ( (a)   ) எடுத்தார். அது எனக்கு ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது.


இப்படிக்கு,

உன் தோழி


(1) வியப்பை (2) அழகாக (3) அமர்ந்தது

(4) கண்டோம் (5) புகைப்படம்