Font size
Worksheets10-07-2021 IBQ (சங் 146:1 to நீதி 3:4)
Total questions: 10
Worksheet time: 6mins
_______________ தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் _____________ வைக்கிறவன் பாக்கியவான்.
வாஞ்சையை
இஸ்ரவேலின்
யாக்கோபின்
நம்பிக்கையை
நம்முடைய ஆண்டவர் _______________ மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்;
உன்னதரும்
சிறந்தவரும்
உயர்ந்தவரும்
பெரியவரும்
தமது _______________ வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்.
வாசனையை
ஜீவனை
வல்லமையை
காற்றை
அல்லேலூயா, ______________ உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்;
மேலே
பரலோகத்தில்
பூமியில்
வானங்களில்
அவர்கள் _______________ கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் _____________ இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
உள்ளத்தில்
இருதயத்தில்
வாயில்
கையில்
_______________ யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.
ஜீவனுள்ள
பரிசுத்தமுள்ள
உயிருள்ள
சுவாசமுள்ள
கர்த்தருக்குப் பயப்படுதலே ____________ ஆரம்பம்;
ஆசீர்வாதத்தின்
பரிசுத்தத்தின்
ஜீவனின்
ஞானத்தின்
என் _____________ நீஙகள் தள்ளி, என் _______________ வெறுத்தீர்கள்.
வேதத்தை
வசனத்தையெல்லாம்
ஆலோசனையையெல்லாம்
கடிந்துகொள்ளுதலை
கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ ___________, தேவனை அறியும் ___________ கண்டடைவாய்.
ஞானத்தைக்
அறிந்து
அறிவைக்
உணர்ந்து
__________ வார்த்தைகளைப்பேசும் ___________ பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
சொந்த
அன்பு
அந்நிய
இச்சகமான
