NEW
Font size
Worksheets01-08-2021 IBQ (ஏசாயா 43:6 - ஏசாயா 45:23)
Total questions: 10
Worksheet time: 5mins
சகல ஜாதிகளும் ___________சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்;
இப்போது
யாவரும்
ஒன்று
ஏகமாய்
______________ நினைக்கவேண்டாம்;
கெட்டதை
புதியதை
ஒன்றையும்
முந்தினவைகளை
நாம் ஒருவரோடொருவர் ___________ எனக்கு நினைப்பூட்டு;
யுத்தம்பண்ணும்படி
சண்டையிடும்படி
பேசும்படி
வழக்காடும்படி
நான் தெரிந்துகொண்ட ______________, பயப்படாதே.
மகனே
யாக்கோபே
இஸ்ரவேலலே
யெஷூரனே
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் ______________;
குருடர்
ஞானிகள்
மதிகேடர்
வீணர்
______________ உணராமலும் இருக்கிறார்கள்;
கூப்பிடாமலும்
நம்பாமலும்
பேசாமலும்
அறியாமலும்
நானே _____________ செய்கிற கர்த்தர்;
சிறந்தததை
நல்லதை
புதியவைகளை
எல்லாவற்றையும்
நான் உனக்கு ___________ போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
நேரே
எதிரே
அருகிலே
முன்னே
என்னைத்தவிர ________________ இல்லை.
அற்புதர்
கர்த்தர்
கன்மலை
தேவன்
என் கரங்கள் வானங்களை ___________;
சுருட்டின
செய்தன
சிருஷ்டித்தன
விரித்தன
