wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலங்கள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

இதோ! யானை நடந்து ________________________.

a)

வருகிறது

b)

வந்தது

c)

வரும்

2.

நேற்று எலி வலையில் _______________________

a)

மாட்டிக்கொள்ளும்

b)

மாட்டிக்கொள்கிறது

c)

மாட்டிக்கொண்டது

3.

இப்பொழுது இருவரும் ஓட்டப்பந்தயத்தில்

a)

ஓடினார்கள்

b)

ஓடுகிறார்கள்

c)

ஓடுவார்கள்

4.

அரசர் நாளை தேரில் _________________________.

a)

செல்கிறார்

b)

சென்றார்

c)

செல்வார்

5.

அடுத்த ஆண்டு பள்ளியில் நீச்சல் குளம் ________________________.

a)

கட்டப்பட்டது

b)

கட்டப்படும்

c)

கட்டப்படுகிறது

6.

தேவிகா அடுத்த மாதம் நடக்கும் பாட்டுப்போட்டியில் திறமையாகப் _____________________________.

a)

பாடுவாள்

b)

பாடுகிறாள்

c)

பாடினாள்

7.

நேற்று நான் ஓவியப் போட்டிக்குச் _________________________.

a)

செல்வேன்

b)

சென்றேன்

c)

செல்கிறேன்

8.

நீ சற்று முன் வேகமாக __________________________?

a)

ஓடினாயா

b)

ஓடுகிறாயா

c)

ஓடுவாயா

9.

போன வாரம் அவர்கள் தமிழ்ப் படத்தைப் __________________________

a)

பார்க்கிறார்கள்

b)

பார்ப்பார்கள்

c)

பார்த்தார்கள்

10.

நாளை என் பள்ளியில் புத்தகக் கண்காட்சி _____________________________________.

a)

நடைபெறும்

b)

நடைபெற்றது

c)

நடைபெறுகிறது

11.

நேற்று பிறந்தநாள் விழாவில் கோமாளி பல வித்தைகளைச் _______________________________.

a)

செய்கிறார்

b)

செய்வார்

c)

செய்தார்

12.

இப்போது கனத்த மழை ____________________________.

a)

பெய்யும்

b)

பெய்கிறது

c)

பெய்தது

13.

மாணவர்கள் இப்போது உணவகத்தில் வரிசையாக __________________________.

a)

நிற்பார்கள்

b)

நின்றார்கள்

c)

நிற்கிறார்கள்

14.

மாமா இன்னும் சிறிது நேரத்தில் என் வீட்டுக்கு ______________________________.

a)

வருவார்

b)

வருகிறார்

c)

வந்தார்

15.

பாட்டி நேற்று வடை __________________________.

a)

சுடுவார்

b)

சுட்டார்

c)

சுடுகிறார்