Font size
Worksheets30-06-2021 IBQ சங் 86:13 to சங் 92:1
Total questions: 10
Worksheet time: 6mins
பூர்வகாலத்து ____________ எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்;
பாவங்களை
வழிகளை
செய்திகளை
அக்கிரமங்களை
உமது ஜனத்தின் __________ விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
கூடாரத்திற்கு
பாவத்திற்கு
சத்தத்திற்கு
விண்ணப்பத்துக்கு
வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் _____________ விசாரித்தருளும்
ஜனத்தை
பாவத்தை
தேசத்தை
திராட்சச்செடியை
மாதப்பிறப்பிலும், _____________காலத்திலும், நம்முடைய ___________நாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.
பலவித
நல்ல
நியமித்த
பண்டிகை
நான் சீக்கிரத்தில் அவர்கள் _________த் தாழ்த்தி, என் கையை அவர்கள் ___________ விரோதமாகத் திருப்புவேன்.
கூடாரத்திற்கு
கைகளை
எதிராளிகளை
சத்துருக்களுக்கு
_______________ தேவன் எழுந்தருளியிருக்கிறார்;
பரலோகத்திலே
ஆலயத்திலே
இஸ்ரவேலிலே
தேவசபையிலே
இதோ, உம்முடைய ______________ கொந்தளித்து, உம்முடைய ______________ தலையெடுக்கிறார்கள்.
பிள்ளைகள்
ஜனங்கள்
சத்துருக்கள்
பகைஞர்
தேவனுடைய ___________ எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள்.
ஆலயத்தை
சுதந்தரத்தை
வீட்டை
வாசஸ்தலங்களை
உம்முடைய ___________ வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்;
கூடாரத்தில்
ஆலயத்தில்
சமுகத்தில்
வீட்டில்
_____________ அவருக்கு முன்னாகச்சென்று, அவருடைய ______________ வழியிலே நம்மை நிறுத்தும்.
வசனத்தின்
சமுகம்
நீதி
அடிச்சுவடுகளின்
