wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10-06-2021 IBQ யோபு 9:1 யோபு 13:16

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

அவர் அவனோடே __________ சித்தமாயிருந்தால், ___________ ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.

a)

பத்தில்

b)

பேசச்

c)

ஆயிரத்தில்

d)

வழக்காடச்

2.

ஆராய்ந்து முடியாத ___________ காரியங்களையும், எண்ணிமுடியாத ___________ அவர் செய்கிறார்.

a)

காரியங்களையும்

b)

எத்தனையோ

c)

அதிசயங்களையும்

d)

பெரிய

3.

நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், __________ என்னை நிரப்புகிறார்.

a)

பரிசுத்தத்தால்

b)

வல்லமையினால்

c)

ஆவியினால்

d)

கசப்பினால்

4.

உலகம் __________ கையில் விடப்பட்டிருக்கிறது;

a)

சாத்தான்

b)

நீதிமான்கள்

c)

பரிசுத்தவான்கள்

d)

துன்மார்க்கர்

5.

எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க ___________ எங்களுக்குள் இல்லையே.

a)

மனிதர்

b)

ஆவியானவர்

c)

கர்த்தர்

d)

மத்தியஸ்தன்

6.

என் ஆத்துமா ____________ ஆரோசிக்கிறது, நான் என் __________ எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.

a)

பாவத்திற்கு

b)

பாவத்தை

c)

துயரத்துக்கு

d)

ஜீவனை

7.

______________ போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

a)

பேதையை

b)

நீதிமான்

c)

செம்மண்

d)

களிமண்

8.

சிங்கத்தைப்போல என்னை __________, எனக்கு விரோதமாய் உமது அதிசயவல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.

a)

காத்துக்கொண்டு

b)

கெர்ச்சித்து

c)

பீறிப்போட்டு

d)

வேட்டையாடி

9.

என் __________ கொஞ்சமல்லவோ

a)

சிநேகிதர்

b)

பாவம்

c)

ஜீவன்

d)

நாட்கள்

10.

____________ மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

a)

மண்ணான

b)

பரிசுத்தமான

c)

பாவமான

d)

புத்தியில்லாத