wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

09-08-2021 IBQ (எரேமியா 6:1 - எரேமியா 8:14)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மரங்களை வெட்டி, _____________ விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்;

a)

ஜனத்திற்கு

b)

இஸ்ரவேலுக்கு

c)

தேசத்திற்கு

d)

எருசலேமுக்கு

2.

என் கையை இந்தத் தேசத்தின் ___________ விரோதமாக நீட்டுவேன்

a)

பிரபுக்களுக்கு

b)

ராஜாவுக்கு

c)

ஜனங்களுக்கு

d)

குடிகளுக்கு

3.

_________, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.

a)

மேய்ப்பனே

b)

ஜனமே

c)

மந்தையே

d)

சபையே

4.

சுற்றிலும் சத்துருவின் ______________ பயங்கரமுமுண்டு.

a)

மோதலும்

b)

யுத்தமும்

c)

வல்லமையும்

d)

பட்டயமும்

5.

உங்கள் _____________ உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள்,

a)

கண்களையும்

b)

எண்ணங்களையும்

c)

சிந்தைகளையும்

d)

வழிகளையும்

6.

என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் _______________?

a)

அசட்டையாயிருக்கிறதோ

b)

விரோதமாயிற்றோ

c)

தீட்டாயிற்றோ

d)

கள்ளர்குகையாயிற்றோ

7.

எனக்கு மனமடிவுண்டாக அந்நிய __________________ப் பானபலிகளை வார்க்கிறார்கள்;

a)

தேச்தார்க்கு

b)

ஜாதிகளுக்கு

c)

மனிதர்களுக்கு

d)

தேவர்களுக்கு

8.

தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் ______________ நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள்.

a)

வைராக்கியத்தின்படியும்

b)

விருப்பத்தின்படியும்

c)

எண்ணங்களின்படியும்

d)

கடினத்தின்படியும்

9.

என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் _____________ அதிலே வைத்தார்கள்.

a)

சத்துருக்களை

b)

பொல்லாப்பை

c)

தீமைகளை

d)

அருவருப்புகளை

10.

______________ உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்;

a)

பாவத்தை

b)

பலிபீடத்தை

c)

கொம்பை

d)

கபடத்தை