WorksheetsGuru Parambara
Total questions: 10
Worksheet time: 3mins
In spiritual life, one has to follow instructions of a_________
ஆன்மீக வாழ்க்கையில் ஒருவர் _________ உபதேசத்தை ஏற்க வேண்டும்
Guru / குரு
Friend / நண்பன்
Parents / பெற்றோர்
Adi Shankaracharya is the guru of _________
philosophy
ஆதி சங்கராச்சாரியார் _________ தத்துவத்தின் குரு ஆவார்
Advaitha / அத்வைதா
Dvaita / த்வைதா
Vishishtadvaita / விஷிஷ்டாத்வைதா
Adi Shankaracharya is considered as an avatar of ________
ஆதி சங்கராச்சாரியார் _________ அவதாரமாக கருதப்படுகிறார்
Lord Krishna / பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
Lord Shiva / சிவபெருமான்
Lord Brahma / பிரம்ம தேவர்
What was Kanakadasa birth name?
கனகதாசரின் இயற்பெயர் என்ன?
Vyasathirtha / வியாச தீர்த்தர்
Thimmappa / திம்மப்பா
Kapalika / கபாலிகா
What Mantra did Vyasathirtha ask Kanakadasa to chant?
கனகதாசரிடம் என்ன மந்திரத்தை ஜெபிக்கச் சொல்லி வியாஸதீர்த்தர் கூறினார்?
Hari nam / ஹரி நாமம்
Om nama shivaya / ஓம் நமசிவாயா
Buffalo buffalo buffalo! / எருமை! எருமை! எருமை!
.
Lakshmi devi showered rains of gold coins to Shankara after he gave the amla fruit to the old lady.
சங்கரர் நெல்லிக்கனியை கிழவிக்கு தந்த பின்னர், அவர் மேல் தங்கக் காசுகளை பொழிந்தார் இலட்சுமி தேவி
True / சரி
False / தவறு
Padmapada was a staunch devotee of Lord Vamana.
பத்ம பாதர் ஸ்ரீ வாமனரின் தீவிர பக்தர்
True / சரி
False / தவறு
Adi Shankaracharya was the son of a Brahmin couple- Virochana and Devamba
ஆதி சங்கராச்சாரியார் விரோசனா மற்றும் தேவாம்பா தம்பதியின் மகன்
True / சரி
False / தவறு
Kanakadasa composedmany Keerthanas in the Tamil language.
கனகதாசர் தமிழில் பல்வேறு கீர்த்தனைகளை இயற்றியுள்ளார்.
True / சரி
False / தவறு
Shisya means student or disciple in Sanskrit.
சம்ஸ்க்ருதத்தில் சிஷ்யா என்றால் சீடன் அல்லது மாணவன் என்று பொருள்
True / சரி
False / தவறு
