Worksheets10-07-2021 Overcomers Quiz
Total questions: 15
Worksheet time: 5mins
அதைக் கண்டு _______________;
சந்தித்தேன்
பரிசுத்தமானேன்
உணர்வடைந்தேன்
சிந்தனைபண்ணினேன்
அதை நோக்கி ________________.
பேசினேன்
சிந்தனைப்பண்ணினேன்
உணர்வடைந்தேன்
புத்தியடைந்தேன்
இன்னுங்கொஞ்சம் _____________, இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு _______________ செய்யட்டும் என்பாயோ?
சமையல்
இருக்கட்டும்
நித்திரை
உறங்கட்டும்
உன் தரித்திரம் ____________________
உன் வறுமை ___________________ வரும்.
மந்திரியைப்போலும்
பரதேசியைப்போலும்
ஆயுதமணிந்தவனைப்போலும்
வழிப்போக்கனைப்போலும்
_______________ ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
அசீரியாவின்
இஸ்ரவேலின்
தேசத்தின்
யூதாவின்
_____________ மறைப்பது தேவனுக்கு மேன்மை;
ரகசித்தை
அன்பை
பாவத்தை
காரியத்தை
காரியத்தை ஆராய்வதோ _____________ மேன்மை.
மக்களுக்கு
மனுஷனுக்கு
தூதர்களுக்கு
ராஜாக்களுக்கு
______________ உயரமும், ____________ ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
குழியின்
பனையின்
வானத்தின்
பூமியின்
வெள்ளியினின்று _______________ நீக்கிவிடு, அப்பொழுது ________________ நல்ல உடைமை பிறக்கும்.
அதனால்
வெள்ளையை
களிம்பை
தட்டானால்
ராஜாவின் முன்னின்று ______________ நீக்கிவிடு,
போம்பேறியை
அழுக்கை
பாவத்தை
துஷ்டரை
அப்பொழுது அவனுடைய சிங்காசனம் _________________ நிலைநிற்கும்.
வலிமையாக
பரிசுத்தத்தினால்
தூசியினால்
நீதியினால்
______________ சமுகத்தில் மேன்மை பாராட்டாதே;
சபை
யார்
தேவ
ராஜாவின்
பெரியோர்களுடைய _____________ நில்லாதே.
வீட்டில்
காலில்
முன்னே
ஸ்தானத்தில்
உன் கண்கள் கண்ட ____________ சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல;
ஜனத்தின்
ராஜாவின்
பிள்ளையின்
பிரபுவின்
அவன் உன்னைப் பார்த்து: ____________ வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
இப்பொழுது
வெளியே
உள்ளே
மேலே
