wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

13-09-2021 IBQ (எசேக்கியேல் 44:9 - எசேக்கியேல் 46:17)

Total questions: 10

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய __________ தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

a)

ஆசாரியரும்

b)

லேவியரும்

2.

_______________ புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில்சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

a)

ஆரோனின்

b)

சாதோக்கின்

3.

ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, __________ குடிக்கலாகாது.

a)

தண்ணீர்

b)

திராட்சரசம்

4.

சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான ________________ ஆசாரியர்களுடையதாயிருப்பதாக;

a)

ஆசீர்வாதங்களும்

b)

பொருள்களும்

5.

இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான ____________ ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்;

a)

கட்டிடத்தின்

b)

இடம்

6.

_________க்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக;

a)

ஏழு

b)

பத்து

7.

பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ___________ தேதியிலும் செய்வாயாக;

a)

எட்டாந்

b)

ஏழாந்

8.

வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, _________ மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது.

a)

நல்லநாளிலும்

b)

ஓய்வுநாளிலும்

9.

_____________ வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப்பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன்.

a)

ஆசாரியன்

b)

அதிபதி

10.

தினந்தோறும் ஒரு வயதானபழுதற்ற ஒரு __________க்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்;

a)

கன்று

b)

ஆட்டு