wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Multiple choice questions

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ் கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவி யல்ல?

a)

சுருள் தராசு

b)

பொதுத் தராசு

c)

இயற்பியல் தராசு

2.

மின்னோட்டத்தின் SI அலகு?

a)

கிலோகிராம்

b)

ஆம்பியர்

c)

நியூட்டன்

3.

வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு என்ன?

a)

0.001செமீ

b)

0.01செமீ

c)

0.0001செமீ

4.

வளிமண்டல அழுத்தத்தை அளவிடும் கருவி எது?

a)

பாதரச காற்றழுத்தமானி

b)

திரவமானி

c)

பால்மானி

5.

எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் வளிமண்டல அழுத்தம் எவ்வளவு?

a)

106.7k.pa

b)

101.3k.pa

c)

33.7k.pa

d)

73.7k.pa

6.

வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு என்ன காரணம்?

a)

அடர்த்தி

b)

அழுத்தம்

c)

நிறை

7.

ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் யாது?

a)

எலக்ட்ரான்களின் இழப்பு

b)

எலக்ட்ரான்களின் ஏற்பு

c)

புரோட்டான் கோளின் ஏற்பு

8.

புரோட்டான்களின் மின்சுமை என்ன?

a)

நேர்

b)

எதிர்

c)

நடுநிலை

9.

மின்னூட்டத்தின் அலகு எது?

a)

ஓம்

b)

வோல்ட்

c)

கூலும்

10.

இந்தியாவில் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் என்ன?

a)

220Hz

b)

50Hz

c)

100Hz