Font size
Worksheetsநம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்
Total questions: 11
Worksheet time: 7mins
காகிதம் எரிதல் என்பது ஒரு.......... மாற்றம்.
இயற்பியல்
வேதியியல்
இயற்பியல் மற்றும் வேதியியல்
நடுநிலையான
..........உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
வெள்ளீயம்
சோடியம்
காப்பர்
இரும்பு
சுண்ணாம்புக்கல்........ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.
கால்சியம் குளோரைடு
கால்சியம் கார்பனேட்
கால்சியம் நைட்ரேட்
கால்சியம் சல்பேட்
கீழ்காண்பவற்றுள் எது மின்னாற்பகுத்தலைத் தூண்டுகிறது?
வெப்பம்
ஒளி
மின்சாரம்
வினைவேக மாற்றி
ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் _______________ வினைவேக
மாற்றியாக செயல்படுகிறது.
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
இரும்பு
நிக்கல்
பிரைன் கரைசலின் மின்னாற்பகுத்தல்................வாயுக்களைத் தருகிறது
ஆக்சிஜன்
ஹைட்ரஜன்
குளோரின்
நைட்ரஜன்
வெட்டப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் (a)
என்ற நொதியாகும்.
இரும்பாலான பொருள்கள் ........மற்றும்...........உதவியுடன் துருப்பிடிக்கின்றன.
நீர்,காற்று
நீர்,ஒளி
காற்று, வெப்பம்
நீர்,மண்
(a) என்பது ஒரு வேதிவினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்
ஒளிச்சேர்கை என்பது (a) முன்னிலையில் நிகழும் ஒரு வேதிவினையாகும்.
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ள இணை எது?
1.துருப்பிடித்தல்- ஒளிச்சேர்க்கை
2.மின்னாற்பகுத்தல்-ஹேபர்முறை
3.வெப்பவேதிவினை-சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
4.ஒளிவேதிவினை-பிரைன்
5.வினைவேகமாற்றம்-இரும்பு
துருப்பிடித்தல்- ஒளிச்சேர்க்கை
வெப்பவேதிவினை-சுண்ணாம்புக்கல் சிதைவடைதல்
மின்னாற்பகுத்தல்-ஹேபர்முறை
ஒளிவேதிவினை-பிரைன்
வினைவேகமாற்றம்-இரும்பு
