wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காந்தம் ஆண்டு 1

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

வேற்றினத் துருவங்கள் என்பது-_______

a)

வெவ்வேறான துருவங்கள்

b)

ஒரே மாதிரியான துருவங்கள்

2.

ஓரினத் துருவம் என்பது-____________________

a)

ஓரே வகையான துருவம்

b)

வெவ்வேறான துருவங்கள்

3.

வேற்றினத் துருவங்கள் ஒன்றை ஒன்று -__________________

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்

4.

ஓரினத் துருவங்கள் ஒன்றை ஒன்று -__________________

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்

5.
a)

u-வடிவக் காந்தம்

b)

பொத்தான் காந்தம்

c)

நீள் உருளைக் காந்தம்

6.

a)

குதிரை லாடக் காந்தம்

b)

சட்டக் காந்தம்

c)

U- வடிவக் காந்தம்

7.

a)

பொத்தான் காந்தம்

b)

சட்டக் காந்தம்

c)

வட்டக் காந்தம்

8.

a)

பொத்தான் காந்தம்

b)

வட்டக் காந்தம்

c)

வளையக் காந்தம்

9.

a)

பொத்தான் காந்தம்

b)

வளையக் காந்தம்

c)

வட்டக் காந்தம்

10.

a)

U- வடிவக் காந்தம்

b)

குதிரை லாடக் காந்தம்

c)

சட்ட காந்தம்

11.

வடத்துருவமும் வடத்துருவமும்

a)

ஓரினத்துருவம்

b)

வேற்றினத்துருவம்

12.

வடத்துருவம் தென்துருவம்

a)

ஓரினத்துருவம்

b)

வேற்றினத்துருவம்

13.

தென் துருவமும் தென் துருவமும்

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்

14.

வடத்துருவமும் தென் துருவமும்

a)

ஈர்க்கும்

b)

எதிர்க்கும்